Struggling with drinking water

img

குடிநீர் கேட்டு போராட்டம்

சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள்  சென்ட்ரல் அவென்யூ குடிநீர் அலுவல கத்தில் செவ்வாயன்று (ஜூலை 2) மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.